பாம்பை வைத்து நாகினி ஆட்டம்

img

திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம்...வித்தை காட்டிய நபர் கைது  

ஒடிசாவில் திருமண விழாவில் நல்ல பாம்பை வைத்து நாகினி ஆட்டம் ஆடி வித்தை காட்டிய வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.